முந்தய பக்கம்

எஸ்ஐஆர் எதிர்ப்பு: தவெக ஆர்ப்பாட்டம் விஜய் பங்கேற்கவில்லை

16 Nov 2025, 3:30 pm
எஸ்ஐஆர் எதிர்ப்பு: தவெக ஆர்ப்பாட்டம் விஜய் பங்கேற்கவில்லை
<p><strong>எஸ்ஐஆர் எதிர்ப்பு: தவெக ஆர்ப்பாட்டம் விஜய் பங்கேற்கவில்லை </strong></p> <p>சென்னை: தமிழகத்தில் கடைசியாக தீவிர திருத்தம் மேற் கொள்ளப்பட்ட 2002, 2005ஆம் ஆண்டு வாக்காளர் பட்டிய லின் அடிப்படையில் இப்போது தீவிர திருத்தப் பணி மேற் கொள்ளப்படுகிறது. &nbsp;வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தவெக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (நவ.16) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சிவானந்தா &nbsp;சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் &nbsp;செயலாளர் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட் டோர் பங்கேற்றனர். ஆனால் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram