தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
11 Dec 2025, 4:02 pm
<span style="font-family:"ATM 021",sans-serif">தமிழ்நாட்டில் <span style="font-family:"ATM 021",sans-serif">எஸ்.ஐ.ஆர் <span style="font-family:"ATM 021",sans-serif">படிவங்களை சமர்பிக்க 3 நாட்கள் கால அவகாசம் <span style="font-family:"ATM 021",sans-serif">நீட்டிக்கப்பட்டுள்ளது.
<span style="font-family:"ATM 021",sans-serif">தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்பிக்க மேலும் 3 நாட்கள் கால அவகாசத்தை நீட்டித்து டிசம்பர் 14-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்றுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் <span style="font-family:"ATM 021",sans-serif">எஸ்.ஐ.ஆர் <span style="font-family:"ATM 021",sans-serif">படிவங்களை சமர்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது<span style="font-family:"ATM 021",sans-serif">.
<span style="font-family:"ATM 021",sans-serif">அதேபோல், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.