தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஸ்ஐஆர்., வாக்களிக்கும் உரிமையை மட்டுமல்ல, உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது: எம்.ஏ.பேபி

26 Nov 2025, 3:40 pm
எஸ்ஐஆர்., வாக்களிக்கும் உரிமையை மட்டுமல்ல, உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது: எம்.ஏ.பேபி
<p><strong>எஸ்ஐஆர்., வாக்களிக்கும் உரிமையை மட்டுமல்ல, உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது: எம்.ஏ.பேபி</strong></p> <p>வாக்காளர் பட்டியல் சிறப் &nbsp;புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்), &nbsp;வாக்களிக் கும் உரிமையை மட்டுமல்ல, விலை மதிப்பற்ற உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிது என்று சிபிஎம் பொதுச் செய லாளர் எம்.ஏ.பேபி கூறியுள்ளார். &lsquo;சிறப்புத் தீவிரத் திருத்தத்தை செயல் &nbsp;படுத்தும் பணியில் ஈடுபட்ட பிஎல்ஓ-க்களின் மரணம் குறித்து நாடு முழு வதும் இருந்து வருத்தமளிக்கும் தக வல்கள் வெளியாகி வருகின்றன. ஆளும் &nbsp;பாஜகவின் அறிவுறுத்தலின் பேரில் தேர் தல் ஆணையம் இந்த நடவடிக்கையை &nbsp;விரைந்து மேற்கொண்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர் நோக்கிய மனு இருந்தபோதிலும், பிஎல்ஓ-க்க ளுக்கு எதிரான உ.பி. அரசின் வழக்குகள் &nbsp;(எப்ஐஆர்) இன்னும் இதை தெளிவாக்கி &nbsp;உள்ளன. இது ஏராளமான வாக்காளர் களின் வாக்களிக்கும் உரிமையைப் &nbsp;பறிப்பது மட்டுமல்லாமல், இப்போது விலைமதிப்பற்ற உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. தேர்தல் ஆணையம் உடனடியாக இந்த குற்றவியல் எஸ்ஐஆர் செயல் முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இழப்புகளுக்கு முழுப் &nbsp;பொறுப்பேற்க வேண்டும். துயரம டைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். &nbsp;அதற்குக் குறைவானது ஏற்றுக்கொள் ளத்தக்கது அல்ல.&rsquo; என்று எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.