முந்தய பக்கம்

சிங்காரவேலர் பிறந்தநாள் விழா

18 Feb 2026, 3:04 pm
சிங்காரவேலர் பிறந்தநாள் விழா
<p><strong>சிங்காரவேலர் பிறந்தநாள் விழா</strong></p> <p>சுதந்திரப் போராட்ட வீரர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலனாரின் 166-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கடலூரில் உள்ள அவரது சிலைக்கு சிஐடியு மாவட்டக் குழு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் பி. கருப்பையன் தலைமையில் மாவட்டச் செயலாளர் டி. பழனிவேல், மாவட்ட இணைச் செயலாளர் வி. சுப்புராயன், கே. ஸ்டாலின், சிப்காட் செயலாளர் பி. குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் தமிழ்நாடு மீனவர் பேரவை அமைப்பினர், சிறு விசைப்படகு உரிமையாளர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சார்பாகவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram