முந்தய பக்கம்

'சிங்கப்பெண்' சிறப்புப் படைக்கான பிரத்யேக தொலைபேசி எண் அறிவிப்பு!

yesterday
'சிங்கப்பெண்' சிறப்புப் படைக்கான பிரத்யேக தொலைபேசி எண் அறிவிப்பு!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடர்புகொள்ள 1091 என்ற உதவி எண்ணை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்க உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை கடந்த ஜூன் 9-ஆம் தேதி முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐஜி-யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடர்புகொள்ள '1091' என்ற உதவி எண்ணை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய எண், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ‘112’ அவசரக் கால எண்ணுடன் தடையின்றி இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram