முந்தய பக்கம்

தங்கத்தை மிஞ்சிய வெள்ளி விலை!

28 Jan 2026, 6:19 am
தங்கத்தை மிஞ்சிய வெள்ளி விலை!
<p>தங்கம் விலையை தாண்டி கிடுகிடுவென உயரும் வெள்ளி விலையால் மக்கள் அதிர்ச்சி<br /> சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.370 உயர்ந்து ரூ. 15,330-க்கும், சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்து ரூ. 1,22,640-க்கும் விற்பனையாகிறது.<br /> &nbsp;வெள்ளி 1 கிராம் ரூ.13 உயர்ந்து ரூ.400-க்கும், 1 கிலோ ரூ. 13,000 உயர்ந்து ரூ.4 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram