வெள்ளி விலை மீண்டும் குறைவு!
31 Jan 2026, 10:45 am
<p>வெள்ளி விலை இன்று காலை குறைந்த நிலையில் மாலை மீண்டும் குறைந்துள்ளது<br />
இன்று காலை வெள்ளி கிலோவுக்கு ரூ.55 ஆயிரம் குறைந்த நிலையில் தற்போது ரூ.30,000 குறைந்து ரூ.3,20,000க்கு விற்பனையாகிறது.<br />
காலை கிராமுக்கு ரூ.55 குறைந்த நிலையில், தற்போது கிராமுக்கு ரூ.30 குறைந்து கிராம் ரூ.420க்கு விற்பனையாகிறது.<br />
</p>
