தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு! - இன்றைய நிலவரம்
1 Oct 2026, 10:47 am
<p>தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.</p><p>சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,440க்கும் கிராமுக்கு ரு.30 குறைந்து ரூ.13,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து ரூ.240க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது</p>
