தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மகளிருக்கு வெள்ளி
14 Feb 2026, 4:33 pm
<p>தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மகளிருக்கு வெள்ளி யன்று மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் வங்கிக்கணக்கு களில் செலுத்தப்பட்ட நிலையில், ஈரோடு மாவட்டம், அந்தி யூரில் இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாடினர். இதில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
