முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது!

16 Jul 2026, 10:57 am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது!
<p>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ. 13,150-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,200-க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையான கிராம் ரூ.24க்கும் கிலோ ரூ.2,40 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram