முந்தய பக்கம்

வெட்டுவெந்நியில் சிலம்பம் தகுதிபட்டை வழங்கும் விழா

27 May 2026, 10:45 pm
வெட்டுவெந்நியில் சிலம்பம் தகுதிபட்டை வழங்கும் விழா
<p><strong>வெட்டுவெந்நியில் சிலம்பம் தகுதிபட்டை வழங்கும் விழா</strong></p><p>குழித்துறை, மே 27 குமரி குடோஸ் சிலம்பம் வாரியர்ஸ் அகாதெமி சார்பில் சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய சிலம்பம் சம்மேளன முன்னாள் துணைத் தலை வர் எஸ்.எம். பிள்ளை தலைமை வகித்தார். கழுகு மனையார் சோழா மார்ஷி யல் ஆர்ட்ஸ் இன்டர்நேசனல் அமைப்பின் பொதுச் செய லர் சுதிர் சந்திரகுமார் வர வேற்றார். அமைப்பின் தலைவர் மதன் மோகன் லால், நிர்வாகிகள் ரவீந்திர வர்ஷன், ஆனந்த், பிரபா கரன், விஜய், முகிலன், மணிகண்டன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் குமரி மாவட்ட செயலர் ஆனோஸ்கர் ஆண் டறிக்கை சமர்ப்பித்தார். மாணவ, மாணவியரின் சிலம்ப போர்க்கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கழுகு மனையார் சந்திரசேகரன் வீரர் களுக்கு தகுதிப்பட்டை களை வழங்கினார். இதில் பயிற்சியாளர்கள் லேனடிமை அந்தோணி, அபிஷேக், சிபி ரிஜோ, ராஜேஷ், மனோஜ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram