முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

30 May 2026, 12:27 am
தீக்கதிர் விரைவு செய்திகள்

இந்திய கடற்படையின் துணைத் தளபதியாக அஜய் கோச்சார்

கேங்டாக் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக சிக்கிம் வடகிழக்கின் இமயமலைச் சார லில் அமைந்துள்ள ஒரு சிறிய மாநிலமான சிக்கிம், முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு அங்கீகரிக்கப் பட்டது. 2020ஆம் ஆண்டு ஒன்றிய அர சால் கொண்டு வரப்பட்ட ‘உல்லாஸ் (ULLAS - Understanding of Lifelong Lear ning for All in Society)’ திட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள் ளது. இதன்மூலம் வடகிழக்கு மாநி லங்களில் மூன்றாவது மாநிலமாகவும், நாட்டில் முழுமையான எழுத்தறிவு பெற்ற ஐந்தாவது மாநிலமாகவும் இந்த சாதனையை சிக்கிம் எட்டியுள்ளது. இது சிக்கிம் மாநிலத்தின் கல்வி வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும்.

முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக சிக்கிம்

வடகிழக்கின் இமயமலைச் சார லில் அமைந்துள்ள ஒரு சிறிய மாநிலமான சிக்கிம், முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு அங்கீகரிக்கப் பட்டது. 2020ஆம் ஆண்டு ஒன்றிய அர சால் கொண்டு வரப்பட்ட ‘உல்லாஸ் (ULLAS - Understanding of Lifelong Lear ning for All in Society)’ திட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள் ளது. இதன்மூலம் வடகிழக்கு மாநி லங்களில் மூன்றாவது மாநிலமாகவும், நாட்டில் முழுமையான எழுத்தறிவு பெற்ற ஐந்தாவது மாநிலமாகவும் இந்த சாதனையை சிக்கிம் எட்டியுள்ளது. இது சிக்கிம் மாநிலத்தின் கல்வி வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும்.

Share
FacebookXWhatsAppTelegram