சோழிங்கநல்லூர் மண்டலம், செம்மஞ்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதிகளில்
2 Oct 2026, 2:21 am
<p>சோழிங்கநல்லூர் மண்டலம், செம்மஞ்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதிகளில்குதியாக கொசு ஒழிப்புப் புகைபரப்புதல், மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்குதல், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ் சமீரன் வியாழனன்று மேற்கொண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p>
