பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய ஷெல்
2 Apr 2026, 5:30 am
<p><strong>பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய ஷெல்</strong></p><p>உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவில் தனியார் எரிபொருள் நிறுவனமான ஷெல் இந்தியா பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.</p><p>டீசல் விலை லிட்டருக்கு ரூ. 25.01 உயர்த்தப்பட்டு ரூ. 123.52 ஆகவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.41 உயர்த்தப்பட்டு ரூ. 119.85 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p>
