முந்தய பக்கம்

சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி

9 Feb 2026, 3:02 pm
சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி
<p><strong>சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி</strong></p> <p>மகாராஷ்டிரா முன்னாள் முதல மைச்சரும், &ldquo;இந்தியா&rdquo; கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய வாத காங்கிரஸ் கட்சி யின் &nbsp;தலைவருமான சரத் பவார் உடல் நலக்குறைவால் மருத் துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். பாரமதியில் உள்ள அவரது இல் லத்திலிருந்து புனேவில் உள்ள ரூபி ஹால்கிளினிக் மருத்துவமனைக்கு அவர்கொண்டு செல்லப்பட்டார். அவருடன் மகள் சுப்ரியா சுலே மற்றும் குடும்பத்தினர் உள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளது. தற்போது மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. 85 வயதான சரத் பவார் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram