தீயணைப்புத் துறை ஆணைய தலைவர் சங்கர் ஜிவால் ராஜினாமா!
17 Jun 2026, 4:55 pm
<p>தமிழ்நாடு தீயணைப்புத் துறை ஆணையத்தின் தலைவர் சங்கர் ஜிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். </p><p>தமிழ்நாட்டின் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால், கடந்த ஆண்டு பணி ஓய்வு பெறுவதற்கு இரு நாட்கள் முன்னதாக அப்போதைய திமுக அரசு, அவரை தீயணைப்புத் துறை ஆணையத்தின் தலைவரான நியமித்தது. கடந்த 10 மாதங்களாக பொறுப்பு வகித்த அவர், இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து, ஆணையத்தின் உறுப்பினர்களான சத்தியமூர்த்தி, நமச்சிவாயம், இக்ராம் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.</p><p><br></p>
