பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு எஸ்எப்ஐ உற்சாக வரவேற்பு
5 Jun 2026, 3:24 am
<p><strong>பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு எஸ்எப்ஐ உற்சாக வரவேற்பு </strong></p><p>கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் வியாழனன்று (ஜூன் 4) திறக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இந்திய மாணவர் சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் நடுநிலைப்பள்ளி, அப்பாசாமி அரசு பள்ளி, தண்டையார் பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் இனிப்பு வழங்கி வரவேற்றனர். இதில் மாவட்டத் தலைவர் மோகன்கிருஷ்ணன், செயலாளர் க.அகல்யா, நிர்வாகிகள் பகத்சிங், நவின், அம்ரிதா, மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
