முந்தய பக்கம்

அருமனையில் மாணவர் சங்க வட்டார பேரவை

18 minutes before
அருமனையில் மாணவர் சங்க வட்டார பேரவை

அருமனையில் மாணவர் சங்க வட்டார பேரவை

நாகர்கோவில், நவ.23 -கன்னியாகுமரி மாவட்டம் அருமனை வட்டார இந்திய மாணவர் சங்க பேரவைக் கூட்டம் அருமனை பேரூராட்சி சமூக நலக்கூடத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.

மாவட்ட இணைச் செயலாளர் சுபிக்‌ஷா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் தீபக்ராஜ், மாவட்டச் செயலாளர் சந்துரு ஆகியோர் பேசினர். வட்டாரத் தலைவராக பாலேஷ், செயலாளராக அக்ஷத், துணைத் தலைவராக கீர்த்தி, இணைச் செயலாளராக ஸ்ரீஜித் மற்றும் 11 பேர் கொண்ட வட்டாரக் குழு தேர்வு செய்யப்பட்டது.

மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆஷிக், ஆஷிகா, கீர்த்தி மற்றும் வட்டார உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram