முந்தய பக்கம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை

7 Jun 2026, 2:00 am
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை
<p>நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) கலைக்க வேண்டும், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் மு.ரவிச்சந்திரன், செயலாளர் கு.தமிழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram