முந்தய பக்கம்

கேரளம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

23 Jul 2026, 9:27 pm
கேரளம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் போராட்டம்
<p><strong>கேரளம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் போராட்டம்</strong></p><p>தில்லியில் கரப்பான்பூச்சி முன்னெடுத்துள்ள போராட்டம், அங்கு மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காவல்துறை வன்முறைக்கு எதிராக வியாழனன்று கேரளம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) பெரும் போராட்டங்களை நடத்தின. இதில் திருவனந்தபுரத்தில் ஆளுநர் மளிகை முற்றுகைப் போராட்டமும், பேரணியும் அடங்கும். ஆளுநர் மளிகை முற்றுகைப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அதே போல பாலக்காடு, கோட்டயம், கோழிக்கோடு, கொச்சி, திருச்சூர் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான எஸ்எப்ஐ-யின் கீழ் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரள காவல்துறை தண்ணீர்ப் பாய்ச்சி மாணவர்களின் போராட்டத்தை கலைக்க முயன்றது. ஆனாலும் மாணவர்கள் உறுதியாக நின்று போராட்டத்தை தொடர்ந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram