ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக்கோரி தில்லியில் எஸ்எப்ஐ போராட்டம்
19 Jun 2026, 8:55 pm
<p><strong>ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக்கோரி தில்லியில் எஸ்எப்ஐ போராட்டம்</strong></p><p>ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தியும், தேசிய தேர்வு முகமையை கலைக்கக் கோரியும் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) தில்லியில் கண்டனப் போராட்டத்தை ஏற்பாடு செய்தது. தேர்வு முறைகேடுகள், ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் ஆகியவை கல்வி முறையைத் தொடர்ந்து சீர்குலைத்து வரும் நிலையில், எஸ்எப்ஐ இந்தப் போராட்டத்தின் முன்னணியில் நின்று, மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பொதுக் கல்வியைக் காக்கவும் மாணவர்களைத் திரட்டிப் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
