முந்தய பக்கம்

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து இந்திய மாண

14 May 2026, 11:40 pm
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து இந்திய மாண
<p>நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து இந்திய மாண வர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மாவட் டத் தலைவர் பாவெல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலை வர் ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram