ஆர்எஸ்எஸ் தலைவருக்கு இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு
7 Oct 2026, 11:07 pm

ஆர்எஸ்எஸ் தலைவருக்கு இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு

கேரள மத்தியப் பல்கலைக்கழகத்தில் ‘வந்தே மாதரம்’ தொடர்பான கருத்தரங்கில் ‘அகில் பாரதிய சாகித்ய பரிஷத்’ அமைப்புடன் இணைந்து ஆர்எஸ்எஸ் தலைவர் ஜே.நந்தகுமார் பேச்சாளராக அழைக்கப்பட்டுள்ளார். மதப்பிரிவினையை தூண்டும் அமைப்புகளை கல்வி வளாகத்தில் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் போராடியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கேரள காவல்துறை கொடூர தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளது.