மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்…
15 May 2026, 12:48 am
<p><strong>மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்…</strong></p><p>நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கத்தில் சங்கத்தின் மாவட்டத் துணைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
