முந்தய பக்கம்

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களுக்கு எஸ்எப்ஐ தலைவர்கள் ஆறுதல்

24 Jun 2026, 8:51 pm
நீட் தேர்வால்  உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களுக்கு எஸ்எப்ஐ தலைவர்கள் ஆறுதல்
<p><strong>நீட் தேர்வால் உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களுக்கு எஸ்எப்ஐ தலைவர்கள் ஆறுதல்</strong></p><p>நீட் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, ஹரியானா மாநிலத்தில் சிம்ரன் என்ற 19 வயது மாணவி ஜூன் 21 அன்று தற்கொலை செய்துகொண்டார். இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஆதர்ஷ் எம் சஜி, இணைச் செயலாளர் ஆயிஷி கோஷ், ஹரியானா மாநிலச் செயலாளர் சுக்தேவ் உள்ளிட்ட தலைவர்கள் மரணமடைந்த மாணவியின் இல்லத்திற்கு சென்று பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு இரங்கலைத் தெரிவித்தனர். மேலும் குடும்பத்தினருக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram