முந்தய பக்கம்

எஸ்எப்ஐ அமைப்பு தினம்

30 Dec 2025, 5:57 pm
எஸ்எப்ஐ அமைப்பு தினம்
<p><strong>எஸ்எப்ஐ அமைப்பு தினம்</strong></p> <p>கோவை, டிச.30&ndash; இந்திய மாணவர் சங்கத்தின் 56 ஆவது அமைப்பு &nbsp;தினம் கொண்டாடப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் 56 ஆவது அமைப்பு &nbsp;தினம் செவ்வாயன்று நாடு முழுவதும் கொண்டாடப் பட்டது. அதன்ஒருபகுதியாக மாணவர் சங்க கோவை &nbsp;மாவட்டக் குழு சார்பில் கொடியேற்றம் மற்றும் கருத் தரங்கம், மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற் றது. இந்நிகழ்விற்கு, மாவட்டத் தலைவர் பாவேல் தலைமை வகித்தார். இந்நிகழ்வில், &ldquo;மாணவர்கள் ஏன் சாதி பார்க்கக் கூடாது?&rdquo; என்ற தலைப்பில் வாலிபர் &nbsp;சங்க மாவட்டச் மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா &nbsp;சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, &ldquo;மாண வர்கள் மற்றும் மாணவர் சங்க வளர்ச்சி&rdquo; என்ற தலைப் பில் மாணவர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் &nbsp;தீபக் சந்திரகாந்த் உரையாற்றினார். இதில், மாவட்டச் &nbsp;செயலாளர் அகமது ஜூல்ஃபிகர் உள்ளிட்ட ஏராளமான &nbsp;மாணவர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram