முந்தய பக்கம்

தூய்மைப்பணியாளரிடம் பாலியல் சீண்டல்

10 Nov 2025, 5:08 pm
தூய்மைப்பணியாளரிடம் பாலியல் சீண்டல்
<p><strong>தூய்மைப்பணியாளரிடம் பாலியல் சீண்டல்</strong></p> <p>சென்னை, நவ.10- பணியில் ஈடுபட்டிருந்த பெண் தூய்மைப் பணியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை சர சரமாரியாக தாக்கிய போது தப்பி ஓடிவிட்டார். சென்னை மாநகராட்சி அடையார் மண்டல தூய்மை பணியாளர்கள் திங்கட்கிழமை காலை அடையார் மேம்பாலத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென பெண் தூய்மைப் பணியாளர் ஒருவரிடம் பாலியல் சீன்டலில் ஈடுபட்டதால் அதிர்ச்சி அடைந்தார். பாதிக்கப்பட்ட பெண் கூச்சல் போட்டதால் சக தொழிலாளர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை சுற்றிவளைத்து தாக்கியபோது தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்படி, சாஸ்திரி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில், அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram