முந்தய பக்கம்

தென்னிந்திய மாநிலங்களில் தீவிர மூடுபனி

10 Nov 2025, 2:46 pm
தென்னிந்திய மாநிலங்களில் தீவிர மூடுபனி
<p><strong>தென்னிந்திய மாநிலங்களில் தீவிர மூடுபனி</strong></p> <p>காலநிலை மாற்றத்தால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் மூடுபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் &nbsp;மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்களில் மூடுபனி இயல்பானது என்ற நிலையில், மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட உள் மற்றும் &nbsp;கடலோர மாவட்டங்களிலும் திங்களன்று வழக்கத்திற்கு மாறாக திடீரென நாள்முழுவதும் மூடுபனி நிலவியது. மூடுபனியால் வாகனங்கள் பகலிலேயே &nbsp;முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram