முந்தய பக்கம்

மூத்தத் தலைவர் வி.என்.ராமராஜ் காலமானார்

22 Nov 2025, 4:09 pm
மூத்தத் தலைவர்  வி.என்.ராமராஜ் காலமானார்
<p><strong>மூத்தத் தலைவர் &nbsp;வி.என்.ராமராஜ் காலமானார்</strong></p> <p>தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் வி.என்.ராமராஜ் (85) சனிக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram