முந்தய பக்கம்

மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்தின் 90ஆவது பிறந்தநாளையொட்டி

29 Oct 2026, 8:45 pm
மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்தின் 90ஆவது பிறந்தநாளையொட்டி
<p>மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்தின் 90ஆவது பிறந்தநாளையொட்டி அவரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். வழக்கறிஞர் ஆர். திருமூர்த்தி உடன் உள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram