மூத்த தோழர்கள் வி.முருகையன், வீர அருண் படத்திறப்பு
24 Feb 2026, 3:55 pm
<p><strong>மூத்த தோழர்கள் வி.முருகையன், வீர அருண் படத்திறப்பு</strong></p>
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட மூத்த தோழர்கள் வி.முருகையன், வீர அருண் படத்திறப்பு நிகழ்ச்சி செயற்குழு உறுப்பினர் எஸ்.ராணி தலைமையில் செவ்வாயன்று (பிப். 24) ஓட்டேரியில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி தோழர்களின் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் ஆகியோரும் பேசினர். இந் நிகழ்வில் வி.முருகையன், வீர அருண் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.</p>
