முந்தய பக்கம்

‘ஜனநாயகன்’ மறுதணிக்கைக்கு அனுப்பி வைப்பு!

28 Jan 2026, 2:33 pm
‘ஜனநாயகன்’ மறுதணிக்கைக்கு அனுப்பி வைப்பு!
<p><strong>&lsquo;ஜனநாயகன்&rsquo; மறுதணிக்கைக்கு அனுப்பி வைப்பு! </strong></p> <p>சென்னை, ஜன. 28 - ஜனநாயகன் படத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதால், &nbsp;அதனை மறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் &nbsp;தெரிவித் துள்ளது. &ldquo;ஜனநாயகன் படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் பிரச்சனை ஏற்படுத்துவது போல உள்ளதாக கூறப்பட்ட புகார் தீவிரமானது. மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது போலும் காட்சிகள் ஜனநாயகன் படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், மறு ஆய்வு தொடர்பான சென்சார் போர்டின் முடிவுக்கு எதிராக கோரிக்கை வைக்காமல் பட நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது சரியல்ல!&rdquo; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram