செம்மணங்கூர் புதிய வழித்தட பேருந்து தொடக்கம்
3 Dec 2025, 2:59 pm

செம்மணங்கூர் புதிய வழித்தட பேருந்து தொடக்கம்

கள்ளக்குறிச்சி, டிச.3 -உளுந்தூர்பேட்டை அடுத்த செம்மனங்கூர் கிராமத்தில் புதிய வழித்தட பேருந்தை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிக்கண்ணன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

செம்மணங்கூர் கிராமத்தில் பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவர்கள் சென்று வர காலை நேரத்தில் பேருந்து இயக்கப்பட்ட நிலையில் சில ஆண்டுகளாக இந்த பேருந்து நிறுத்தப்பட்டது. சிபிஎம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி தற்பொழுது உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணி கண்ணன் மாணவர்களின் நலனுக்காக பேருந்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியினர், கிராம பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், மக்கள்அதிகாரம் கட்சியினர் கலந்து