முந்தய பக்கம்

பெண் கல்வி அவசியம் குறித்து கருத்தரங்கம்

5 Jan 2026, 6:21 pm
பெண் கல்வி அவசியம் குறித்து கருத்தரங்கம்
<p><strong>பெண் கல்வி அவசியம் குறித்து கருத்தரங்கம்</strong></p> <p>மேட்டுப்பாளையம், ஜன.5- பெண் கல்வி அவசியம் குறித்து, மாதர் சங்கம் சார்பில் &nbsp;குமரன் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஜனவரி 3 சாவித்திரி பாய் பூலே பிறந்த தினத்தையொட்டி, &nbsp;கோவை, மேட்டுப்பாளையம் குமரன் கல்லூரியில் திங்க ளன்று பெண் கல்வி அவசியம் குறித்து கருத்தரங்கம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் &nbsp;சங்க மாவட்டத் தலைவர் உஷா தலைமை வகித்தார். &nbsp;மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி கருத்துரையாற்றி னார். மாவட்டப் பொருளாளர் கே.தங்கமணி நன்றி கூறி னார். இதில், மேட்டுப்பாளையம் தாலுகா செயலாளர் ஜீவா மணி, தலைவர் பிரியா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் லதா, &nbsp;வனிதா மற்றும் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram