முந்தய பக்கம்

நறுவீ மருத்துவமனையில் தொழில், சுகாதாரம் பற்றிய கருத்தரங்கம்

12 Mar 2026, 4:20 pm
நறுவீ மருத்துவமனையில் தொழில், சுகாதாரம் பற்றிய கருத்தரங்கம்
<p><strong>நறுவீ மருத்துவமனையில் தொழில், சுகாதாரம் பற்றிய கருத்தரங்கம்</strong></p> <p>வேலூர், மார்ச் 12 - வேலூர் நறுவீ மருத்துவமனையில் பல்வேறு நிறுவனங்களின் மனிதவள &nbsp;துறையினருக்கான பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய கருத்தரங்கம் நடை பெற்றது. &nbsp;மருத்துவ மனையின் தலைமை இயக்குதல் அலுவலர் சரவணராமன் வரவேற்க, தொழில் பாது காப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் எஸ்.தங்கதுரை தொடங்கி வைத்தார். வேலூர் எம்.ஆர்.ரமணன் அண்டு அசோசியேட் சட்ட குழு வழக்கறிஞர் எம்.ஆர்.ரவிசங்கர் பங்கேற்று தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பு மற்றும் மருத்துவ சேவை பற்றிய சட்ட விதிகள் பற்றி சிறப்புரையாற்றினார். நிறைவாக கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு செயல் இயக்குநர் பால் ஹென்றி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். சி.சண்முகம் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram