முந்தய பக்கம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கருத்தரங்கம்

30 Jan 2026, 5:56 pm
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கருத்தரங்கம்
<p><strong>இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கருத்தரங்கம்</strong></p> <p>சைதாப்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் &lsquo;என்றும் பெரியார் - எப்போதும் பாரதி, நாம் தோழர்கள்&rsquo; கருத்தரங்கம் மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு தலைமையில் நடைபெற்றது. இதில் மேனாள் மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பேரா. இரா.காளீஸ்வரன், மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக், மாவட்டத் தலைவர் என்.குமரன், மாநிலக் குழு உறுப்பினர் நிவேதா ஆகியோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram