61 இடங்களுக்கு தேர்வு
9 Dec 2025, 4:25 pm
<p><strong>61 இடங்களுக்கு தேர்வு </strong></p>
<p>சென்னை, டிச.9 - தமிழ்நாடு மின் விநியோக நிறுவனத்தில் அரசு உதவி வழக்கு நடத்துநர் பணி யிடங்களை நிரப்ப டிஎன்பி எஸ்சி அறிவிப்பு ெவளி யிட்டுள்ளது. 61 காலியிடங் களுக்கு விண்ணப்பதாரர்கள் பி.எல். பட்டம் பெற்று வழக்கறி ஞர் சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். குற்ற வியல் நீதிமன்றங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி யாற்றியிருக்க வேண்டும். தேர்வு முறையில் தமிழ் தகுதித் தேர்வு, முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, ஆவண சரி பார்ப்பு ஆகியவை அடங்கும். விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31. மேலும் விவரங் களை https://tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.</p>
