முந்தய பக்கம்

சாக்கோட்டையில் விதை பதப்படுத்தும் கட்டிட பணி துவக்கம்

16 Dec 2025, 3:51 pm
சாக்கோட்டையில்  விதை பதப்படுத்தும்  கட்டிட பணி துவக்கம்
<p><strong>சாக்கோட்டையில் &nbsp;விதை பதப்படுத்தும் &nbsp;கட்டிட பணி துவக்கம்</strong></p> <p>கும்பகோணம், டிச.16- &nbsp;தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் கும்பகோணம் அருகே, சாக்கோட்டை ஊராட்சியில் அரசு விதை பண்ணையில் ரூ.87.55 லட்சம் மதிப்பீட்டில், மணிக்கு 2 டன் கொள்ளளவு கொண்ட விதை பதப்படுத்தும் பிரிவு மற்றும் அலுவலகத்துடன் கூடிய 250 டன் கொள்ளளவு கொண்ட விதை சேமிப்பு கிடங்கு அமைக்கும் கட்டுமானப் பணியினை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், &nbsp;கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், &nbsp;மயிலாடுதுறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். &nbsp;இந்நிகழ்வில் தஞ்சை மாவட்ட வேளாண் மற்றும் உழவர்நலத் துறை இணை இயக்குநர் வித்யா, மாநகராட்சி துணை மேயர் சுப தமிழழகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram