விதை மசோதா நகல் எரிப்பு போராட்டம்
10 Dec 2025, 4:08 pm
<p><strong>விதை மசோதா நகல் எரிப்பு போராட்டம்</strong></p>
<p>திருவண்ணாமலை, டிச.10- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விதை மசோதா 2025 மின்சார திருத்தச் சட்டம் 2025 நகல் எரிப்பு போராட்டம் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் புதன்கிழமை (டிச.10) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.பெருமாள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், செயலாளர் எ.லட்சுமணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பி னர்கள் விவசாயிகள் கலந்து கொண்டு சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்தினார்கள்.</p>
