தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நகர நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள் சந்திப்பு

3 Apr 2026, 6:05 pm
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  நகர நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள் சந்திப்பு
<p><strong>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் &nbsp;நகர நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள் சந்திப்பு</strong></p> <p>மன்னார்குடி, ஏப். 3- &nbsp;மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவாரூர், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி, மன்னார்குடி நகர நிர்வாகிகள் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் சந்திப்பு வியாழன் அன்று நடைபெற்றன. &nbsp;வார்டு எண்கள் 6, 7, 22, 23, 24 மற்றும் 33 ஆகிய வார்டுகள், மீனாட்சி அம்மன் கோவில் அருகிலும், வார்டு எண்கள் 25, 26, 27, 30, 31 மற்றும் 32 ஆகிய வார்டுகள் அருணா நகரிலும், வார்டு எண்கள் 4, 5, 8&nbsp;&nbsp; &nbsp;, 9, 20, 21 ஆகிய வார்டுகள் மன்னை சத்திரத்திலும், (மன்னை நகர்) வார்டு எண்கள் 10, 11, 12, 18, 19 ஆகிய வார்டுகள் வெஸ்டர்ன் பள்ளி அருகிலும், வார்டு எண்கள் 1,2,3, &nbsp;13, 14, 17 &nbsp;ஆகிய வார்டுகள் இந்திரா நகரிலும், இறுதியாக வார்டு எண்கள் 15, 16, 28 மற்றும் 29 ஆகிய வார்டுகள், மின்சார வாரிய குடியிருப்புகள் வடுவூர் சாலைக்கு அருகிலும் சந்திப்பு இயக்கங்கள் நடைபெற்றன. &nbsp;வடுவூர் சாலைக்கு அருகில் நடைபெற்ற இயக்கத்தில் தேர்தல் பணிக்குழு &nbsp;அலுவலகத்தை வெற்றி வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா, செண்டை மேளங்கள் முழங்க திறந்து வைத்தார். நகரச் செயலாளர் வீரா கணேசன், நகர் மன்றத் தலைவர் த. சோழராஜன் உட்பட கூட்டணி கட்சிகளின் நகர நிர்வாகிகள் மற்றும் &nbsp;தொண்டர்கள் ஆறு மையங்களிலும் நடைபெற்ற சந்திப்பு இயக்கத்தில் பெருந்திரளாக பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.