மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற
1 Apr 2026, 4:02 pm
<p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் புதனன்று (ஏப்.1) கோபாலபுரத்தில் வாக்கு சேகரித்தார். சிபிஎம் மத்தியசென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கராத்தே செல்வம் விசிக மாவட்டச் செயலாளர் மின்னல் பாபு, சிபிஎம் பகுதிச் செயலாளர் வி.செந்தில்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>
