முந்தய பக்கம்

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தீவிரம் ஐயுஎம்எல், ம.ம.க.விற்கு தலா 2 இடங்கள் ஒதுக்கீடு!

28 Feb 2026, 2:29 pm
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தீவிரம் ஐயுஎம்எல், ம.ம.க.விற்கு தலா 2 இடங்கள் ஒதுக்கீடு!
<p><strong>திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தீவிரம் ஐயுஎம்எல், ம.ம.க.விற்கு தலா 2 இடங்கள் ஒதுக்கீடு!</strong></p> <p>சென்னை, பிப். 28 - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற &nbsp;முற்போக்குக் கூட்டணியில் தொகுதிப் &nbsp;பங்கீட்டுப் பேச்சுவார்த்தை வேக மெடுத்துள்ளது. அதனொரு பகுதியாக, சனிக்கிழமை யன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை க்குப் பிறகு, இந்திய யூனியன் முஸ்லீம் &nbsp;லீக் கட்சிக்கும், மனிதநேய மக்கள் கட்சிக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு &nbsp;செய்யப்பட்டன. &nbsp;இதற்கான தனித்தனியான ஒப்பந்தங் களில் திமுக தலைவரும் முதலமைச்ச ருமான மு.க. ஸ்டாலின், முஸ்லீம் லீக் &nbsp;தலைவர் காதர் மொகிதீன், மமக தலை வர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆகியோர் &nbsp;கையெழுத்திட்டனர். முஸ்லீம் லீக்கிற்கு 2021-இல் 3 &nbsp;தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த &nbsp;நிலையில், தற்போது 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. &nbsp;ம.ம.க.விற்கு, ஏற்கெனவே ஒதுக்கப் பட்ட 2 தொகுதிகள் மீண்டும் உறுதி செய் யப்பட்டுள்ளன. இந்த 2 இடங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ம.ம.க. தலைவர் ஜவா ஹிருல்லா தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram