முந்தய பக்கம்

பிரேதமே தள்ளி நில்

7 Jun 2026, 12:32 am
பிரேதமே   தள்ளி   நில்

பிரேதமே தள்ளி நில்

ஞானிகள் செய்யமுடியாததை விஞ்ஞானிகள் செய்துவிட்டார்.இதோ நீயே மழித்துக்கொள்கிறாய் ;நீயே துவைத்துக்கொள்கிறாய்;கழிப்பறையைக் கூட நீயேகழுவிவிடுகிறாய் ;

இனி யாரைப் பார்த்து எட்டிநில் என்பாய்?‘இல்லை இன்னும் நான்இந்த சாதிதான்’ என்கிறாயா ?அப்படியென்றால் பிரேதமே!உயிருடையவர்கள் மத்தியில்உனக்கென்ன வேலை?

Share
FacebookXWhatsAppTelegram