முந்தய பக்கம்

கண்டரமாணிக்கத்தில் அறிவியல் திருவிழா

27 Feb 2026, 5:32 pm
கண்டரமாணிக்கத்தில் அறிவியல் திருவிழா
<p><strong>கண்டரமாணிக்கத்தில் அறிவியல் திருவிழா</strong></p> <p>&nbsp;சிவகங்கை, பிப்.27- &nbsp;சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக் கம் - சேது ஐராணி பதின்ம மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் திருவிழா நடை பெற்றது. &nbsp;இதில் ஸ்பேஸ் ட்ரிப் கோளரங்கத் திரை யிடல் நிகழ்ச்சி &nbsp;நடைபெற்றது. &nbsp; இதில் மாண வர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர் களும் உற்சாகமாக கலந்துகொண்டு விண் வெளி அறிவியலின் அற்புத காட்சிகளை விரல் தொடும் நுனியில் 360 டிகிரி கோணத் தில் 3D காணொளியாக கண்டு மகிழ்ந்த னர், விமானம் பறப்பதில் உள்ள அறிவியல் தத்துவங்கள் பற்றிய பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொண்டு கலந்துரை யாடினர். தங்களது அறிவியல் &nbsp;ஆர்வத்தை திறம்பட வெளிப்படுத்தினர். &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram