நவபாரத் பதின் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி
2 Mar 2026, 3:30 pm
<p><strong>நவபாரத் பதின் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி</strong></p>
<p>தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு சென்னை தி. நகர் நவபாரத் பதின் நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது. எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தாங்கள் கண்டறிந்த கற்றறிந்த அறிவியல் நிகழ்வுகள் இக் கண்காட்சியில் இடம் பெற்றது.பிற பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெற்றோர், பொது மக்கள் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.மாணவர்களை வாழ்த்தினர்.</p>
