முந்தய பக்கம்

செவ்வூர் பள்ளியில்  அறிவியல் கண்காட்சி

9 Mar 2026, 4:24 pm
செவ்வூர் பள்ளியில்  அறிவியல் கண்காட்சி
<p><strong>செவ்வூர் பள்ளியில் &nbsp;அறிவியல் கண்காட்சி</strong></p> <p>&#39;இராமநாதபுரம், மார்ச் 9- இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத் துக்கு உட்பட்ட செவ்வூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மாரிச்செல்வி தலைமை தாங்கி னார். பள்ளி ஆசிரியர் விமலா ராணி வரவேற்றார். வட்டார &nbsp;வள மைய ஆசிரியர் பயிற்றுநர் பாலமுருகன், தமிழ்நாடு &nbsp;அறிவியல் இயக்க போகலூர் வட்டார செயலாளர் கோ. குமரேசன், வட்டாரப் பொருளாளர் ரூபன் ஆகியோர் கலந்துரையாடினர். மாநில துணைத் தலைவர் கு.காந்தி சிறப்புரை வழங்கி னார். ஆசிரியர் ஜெயசுதா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram