முந்தய பக்கம்

பள்ளிக் கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ஆய்வு

17 May 2026, 2:07 am
பள்ளிக் கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ஆய்வு
<p><strong>பள்ளிக் கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ஆய்வு </strong></p><p>பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை பணிகள் தொடர்பாக தலைமை செயலகத்தில் சனிக்கிழமை (மே 16) ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், துறை இயக்குநர் அ. அருண் தம்புராஜ், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் மற்றும் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram