முந்தய பக்கம்

திருவண்ணாமலை வன விரிவாக்க மையத்தில் பள்ளி

18 Nov 2025, 5:50 pm
திருவண்ணாமலை வன விரிவாக்க மையத்தில் பள்ளி
<p>திருவண்ணாமலை வன விரிவாக்க மையத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக, வனத்துறை சார்பில், வனமும் வாழ்வும் பயிற்சியை துவக்கி வைத்து ஆசிரியர்களுக்கு கையேடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார். &nbsp;இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட வன அலுவலர் சுதாகர், &nbsp;மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram