முந்தய பக்கம்

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அக்.2 அன்று ‘வெற்றிப் பயணம்

2 Oct 2026, 10:17 pm
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அக்.2 அன்று ‘வெற்றிப் பயணம்
<p>தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அக்.2 அன்று ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் பயணிகளுடன் பயணம் செய்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram