முந்தய பக்கம்

இந்தியாவில் பட்டியலினத்தினர், பழங்குடியினர்,

18 Nov 2025, 3:21 pm
இந்தியாவில் பட்டியலினத்தினர், பழங்குடியினர்,
<p>இந்தியாவில் பட்டியலினத்தினர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் ஆகிய ஒடுக்கப்பட்டோர் மீதான வன்கொடுமைகளை ஒன் றிய பாஜக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி திருப் பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் இந்திய &nbsp;கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் கே.சுப்பராயன் எம்.பி., திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram